Online English Class


புதிய ஆங்கில வகுப்பு ஆரம்பம்!

Batch - UK05 

Contact (WhatsApp): +94 72 968 8555
OR 




👉🏻
 ஆங்கில இலக்கணப் பிழைகள் இன்றி ஒரு ஆங்கில வாக்கியத்தை உங்களால் உருவாக்க முடியுமா?

👉🏻 ஆங்கில வாக்கியங்களின் அடிப்படை என்ன? அவை எப்படி கட்டமைக்கப்பட்ட வேண்டும்?

👉🏻 ஒரு ஆங்கில வாக்கியத்தின் அர்த்தத்தை உங்களால் 100% புரிந்துகொள்ள முடிகிறதா?

👉🏻 ஆங்கிலத்தில் உங்களுக்கு உள்ள சந்தேகங்கள், குழப்பங்கள் என்ன?

👉🏻 ஆங்கிலத்தில் நீங்கள் விடும் பிழைகள் என்ன? அவற்றை எப்படி சரிசெய்துகொள்ள முடியும்?

✅ மேலே உள்ள அனைத்தும் எமது வகுப்பில் விரிவாகக் கலந்துரையாடப்படுவதுடன், அடிப்படையில் இருந்து ஆங்கிலம் கற்பிக்கப்படும்.

✅ 
அடிப்படையில் இருந்து ஆங்கிலம் கற்றுக்கொள்ளக்கூடியவாறு இந்த வகுப்பின் பாடத்திட்டம் (Syllabus) விஷேடமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அணைத்து விளக்கங்களும் தமிழ் மொழியில் தரப்படுவதுடன், தமிழ் மொழியின் உதவியுடன் இலகுவாக விளங்கிக்கொள்ளக்கூடியவாறு ஆங்கிலம் கற்பிக்கப்படும்.

✅ வகுப்பு நடைபெறும் நாட்கள்:
Monday, Tuesday, Wednesday, Thursday

✅ நேரம்:

06:00 PM - 07:30 PM
(Indian Standard Time)

✅ காலம்:
4 மாதங்கள்

- வாரத்தில் 4 நாட்கள்.
- மாதத்தில் 16 நாட்கள்.

✅ மாதக் கட்டணம்:
கட்டணம் மற்றும் கட்டணம் செலுத்துவது தொடர்பான விபரங்கள் WhatsApp மூலம் அனுப்பிவைக்கப்படும்.

⚠️ மிக முக்கியம்:
வகுப்பில் வழங்கப்படும் பயிற்சிகளை வாரத்தில் ½ மணிநேரம் அல்லது 1 மணி நேரம் ஒதுக்கி செய்து முடிக்க முடியாதவர்களும், தொடர்ந்தும் வகுப்பில் பங்குபற்ற முடியாமல் போகும் எனக் கருத்துபவர்களும் தயவுசெய்து இந்த வகுப்பில் இணைந்துகொள்ள வேண்டாம்.

⚠️ Personal Info & Privacy:
உங்கள் WhatsApp இலக்கம், மின்னஞ்சல் முகவரி உட்பட உங்கள் தனிப்பட்ட தகவல்கள் அனைத்தும் மிகவும் பாதுகாப்பான முறையில் பேணப்படும். இத்தகவல்கள் வகுப்பில் கலந்துகொள்பவர்களுடனோ, அல்லது வேறு யாருடனுமோ பகிரப்படுவதில்லை. 🔒

⚠️ இணையத்தில் தரவு மீறல் (data breach) மூலம் ஏற்படக்கூடிய Spamming, Scamming மற்றும் ஏனைய அசெளகரியங்களை தவிர்ப்பதற்காக இந்த ஒழுக்க விதிமுறை மிகவும் கண்டிப்பாகப் பின்பற்றப்படுகிறது.