📚📲 E-BOOK | ஆங்கிலத்தில் பேச 1000 வாக்கியங்கள்!


ஆங்கிலத்தில் பேச 1000 வாக்கியங்கள்!


ஆங்கிலத்தில் பேச உதவும் 1000 வாக்கியங்கள் அவற்றின் தமிழ் கருத்துடன் PDF வடிவில் E-BOOK ஆக தொகுக்கப்பட்டுள்ளன.


சிலவேளைகளில் இங்கே தரப்பட்டுள்ள சில ஆங்கில வாக்கியங்களின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு, தமிழ் பேச்சு வழக்கில் இல்லாமல் இருக்கலாம். அதேபோன்று தமிழ் பேச்சு வழக்கில் உள்ள தமிழ் வாக்கியங்களின் நேரடி ஆங்கில மொழிபெயர்ப்பும், ஆங்கில பேச்சு வழக்கில் இல்லாமல் இருக்கலாம்.


இங்கே எமது முயற்சியானது ஆங்கிலத்தில் பேச ஆர்வமுடையவர்களுக்கு ஆங்கில வாக்கியங்களுக்கு தகுந்த, தமிழ் பேச்சு வழக்கில் உள்ள வாக்கியங்களை, முடிந்தவரையில் ஆங்கில இலக்கணமும் உடன்படக்கூடிய முறையில் தொகுத்து வழங்குவதாகும்.


📌 E-BOOKஐ பெற்றுக்கொள்ள,

💬 Contact (WhatsApp):

INDIA: +91 9150305903

SRI LANKA :+94 729688555




Useful Articles:
Previous Post Next Post