காய்கறிகளின் பெயர்கள் | Names of Vegetables in English


காய்கறிகளின் பெயர்கள் ஆங்கிலத்தில் (Names of Vegetables in English)

அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்படும் காய்கறிகளின் பெயர்கள் ஆங்கிலத்தில் படங்களுடன் தரப்பட்டுள்ளன. இதனை நீங்கள் PDF வடிவிலும் தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.

Potato - உருளைக்கிழங்கு
Tomato - தக்காளி
Onion - வெங்காயம்
Pumpkin - பூசணிக்காய்
Lady’s finger - வெண்டைக்காய்
Broccoli - ப்ரோக்கோலி
Cucumber - வெள்ளரிக்காய்
Capsicum - கறி மிளகாய்
Cabbage - முட்டைக்கோஸ் (கோவா)
Snake gourd - புடலங்காய்

Radish - முள்ளங்கி
Carrot - கேரட்
Beetroot - பீட்ரூட்
Brinjal - கத்தரிக்காய்
Sweet potato - வற்றாளை
Beans - பீன்ஸ்
Cassava - மரவெள்ளி
Corn - சோளம்
Mushroom - காளான்
Plantain - வாழைக்காய்
Drumstick - முருங்கைக்காய்
Chilli - மிளகாய்


Previous Post Next Post