'GIVE - கொடு' இரட்டை சொற்கள் | Collocations with GIVE


Give notice.
அறிவிப்பு கொடு.

Give him a notice.
அவனுக்கு ஒரு அறிவிப்புக் கொடுங்கள்.

Give evidence.
ஆதாரம் கொடு.

Give us the evidence.
எங்களுக்கு ஆதாரம் கொடுங்கள்.

Give credit.
புகழ் கொடு.

Give an example.
ஒரு உதாரணம் கொடு.

Give a choice.
ஒரு தேர்வு கொடு.

Give an answer.
ஒரு பதில் கொடு.

Give a speech.
ஒரு  சொற்பொழிவாற்று.

Give an idea.
ஒரு யோசனை கொடு

Give birth.
பெற்றெடு.

Give priority.
முன்னுரிமை கொடு.

Give a hug.
ஒருமுறை கட்டிப்பிடி

Give a lecture.
ஒரு விரிவுரை கொடு.

Give a hand.
ஒரு கை கொடு.

Give an opinion.
ஒரு கருத்து சொல்லு.

Give your opinion.
உங்கள் கருத்தைக் சொல்லுங்கள்.

Give hope.
நம்பிக்கை கொடு.

You gave me the hope to live.
எனக்கு நீங்கள் வாழ்வதற்கு நம்பிக்கை கொடுத்தீர்கள்.

Give way.
வழி கொடு.

Give a call.
ஒரு அழைப்பு கொடு.

Give him a call.
அவனுக்கு ஒரு அழைப்புக் கொடுங்கள்.

Give a chance.
ஒரு வாய்ப்பு கொடு.

Give me a chance.
எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்.

Give an advice.
ஒரு அறிவுரை கூறு.

Give permission.
அனுமதி கொடு.
Previous Post Next Post