எமது இந்த புதிய இணையதளம் (tamilenglish.net) ஆங்கிலத்தை இரண்டாம் மொழியாக கற்பவர்களுக்கும், ஆங்கிலத்தில் சரளமாக கதைக்க ஆர்வமுடையவர்களுக்கும் உருவாக்கப்பட்டுள்ளது.
இங்கே நீங்கள் ஆங்கிலம் கற்றல் மற்றும் ஆங்கிலத்தில் கதைத்தலுடன் தொடர்புடைய பல கட்டுரைகளை எதிர்பார்க்கலாம்.